"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎உடற்கூற்றியல்: *விரிவாக்கம்*
(→‎உடற்கூற்றியல்: *விரிவாக்கம்*)
==உடற்கூற்றியல்==
[[File:Gray636.png|thumb|left|Cross-section of a nerve]]
நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் கீழாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழையுறைநரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரமிழையுறையானதுநரமிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.
 
''நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.''
23,457

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542784" இருந்து மீள்விக்கப்பட்டது