அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 63:
 
==தல வரலாறு==
[[படிமம்:Rathinam-121.jpg|thumb|175px|மலை உச்சியில் கோபுரம் ]]
மாணிக்கம் வேண்டிவந்த ஒரு ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நிரால் அதை நிரப்பச் சொன்னார், மன்னன் எவ்வளவோ முயன்றும் நிரம்பால் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை எடுத்து வெட்ட, இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார். மனம் திருந்திய மன்னன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு. அம்மன்னன் வெட்டியதால் சுவாமிக்கு '''முடித்தழும்பர்''' என்றும் பெயர் பெறலாயிற்று. இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.