அகலத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
கணினித் திரைத் தோற்றங்களைப் பொறுத்தவரை 4:3 க்கு மேற்பட்ட உருவ விகிதத்துக்கு மேற்பட்டவை அகலத்திரைகள் எனப்பட்டன. பொதுவாக முன்னர் கணினி அகலத்திரைத் தோற்றங்கள் 16:10 உருவ விகிதம் கொண்டவையாக இருந்தன. தற்போது 16:9 உருவ விகிதம் புழக்கத்துக்கு வந்துள்ளது.
 
==திரைப்படங்களில் அகலத்திரை==
===வரலாறு===
உலகின் முதல் அகலத்திரைத் திரைப்படம் 1897 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. "''த கோர்பெட்-ஃபிட்சிமொன்சு ஃபைட்''" ''(The Corbett-Fitzsimmons Fight)'' என்னும் பெயர் கொண்ட இப்படம் 100 நிமிடங்கள் ஓடியது. இதற்கு 63மிமீ ஈசுட்மன் படச் சுருள் பயன்பட்டது. 1920களில் [[குறும்படம்|குறும்படங்களுக்கும்]], [[செய்திப்படம்|செய்திப்படங்களுக்கும்]] அகலத்திரை பரவலாகப் பயன்பட்டது. 1927 ஆம் ஆண்டில் [[அபெல் கான்சு]] என்பரின் ''நெப்போலியன்'' திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அகலத்திரையில் அமைந்திருந்தன. 1929ல் இசைப்படமான ''அப்பி டேய்சு'' ''(Happy Days)'' அகலத்திரையில் வெளியானது.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/அகலத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது