சின்மயானந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
 
சுவாமி சின்மயானந்தா [[ஆகஸ்ட் 3]], [[1993]] இல் [[சான் டியேகோ]], [[கலிபோர்னியா]]வில் மறைந்தார். இவரது சீடர்கள் இவர் அவ்விடத்தில் மகா சமாதி அடைந்ததாகக் கருதுகின்றனர். இவர் ஆரம்பித்த [[சின்மயா மிஷன்]] நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள அமைப்பாகும். 350 மையங்களில் இது இயங்குகிறது. இந்தியப் பண்பாடு, மற்றும் கலாச்சாரம், வேதாந்தம் போன்றவற்றை பரப்பி வருகிறது.
 
சுவாமிஜியின் முதன்மையான சீடர்களில் [[சுவாமி தயானந்தர்]], தமது குருவின் அத்வைத தத்துவத்தை பரப்புவதில் இன்றளவும் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். மேலும் அத்வைத தத்துவத்தை பரப்ப இதுவரை 250க்கு மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சின்மயானந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது