ஐரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாணயம்
| currency_name_in_local = ευρώ ([[கிரேக்கம்_(மொழி)|கிரேக்கம்]]), евро ([[சிரில்லிக்_எழுத்துக்கள்|சிரில்லிக்]])
| image_1 = Euro banknotes.png
| image_2 = Euro coins.jpg
| image_title_1 = வங்கித் தாள்கள்
| image_title_2 = நாணயங்கள்
| iso_code = EUR (num. 978)
| using_countries = '''[[ஐரோப்பிய ஒன்றியம்]]''';

[[ஆஸ்திரியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்துக் குடியரசு|அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பெர்க்லக்சம்பேர்க்]], [[நெதர்லாந்து]], [[போர்த்துகல்]], [[ஸ்பெயின்]], [[Andorraஅண்டோரா]], [[Monacoமொனாக்கோ]], [[San Marinoசான்_மரீனோ]], [[வாட்டிகன் நகரம்]], [[Montenegroமொண்டெனேகுரோ]],

''[[Kosovoகொசோவோ]]'', ''[[French Guiana]]'', ''[[Réunion]]'', ''[[Saint-Pierre et Miquelon]]'', ''[[Guadeloupe]]'', ''[[Martinique]]'', ''[[Mayotte]]'' and ''[[Åland]]''.
| inflation_rate = 1.94%, December 2012
| inflation_source_date = [[Eurozoneஐரோ_வலயம்]], May 2005
| pegged_by = [[Bosnia and Herzegovina convertible mark|BAM]], [[Bulgarian lev|BGN]], [[Cape Verdean escudo|CVE]], [[Comorian franc|KMF]], [[CFP franc|XPF]], [[CFA franc|XOF, XAF]], [[Estonian kroon|EEK]], [[Lithuanian litas|LTL]], [[Latvian lats|LVL]], [[Maltese lira|MTL]]
| subunit_ratio_1 = 1/100
| subunit_name_1 = [[சதம் (நாணயம்)|சதம்]]
| symbol = [[Euro sign|]]
| subunit_inline_note_1 = actual usage [[Linguistic issues concerning the euro|varies depending on language]]
| frequently_used_coins = [[1 cent euro coins|1]], [[2 cent euro coins|2]], [[5 cent euro coins|5]], [[10 cent euro coins|10]], [[20 cent euro coins|20]], [[50 cent euro coins|50 centsசென்ட்]], [[1 euro coins|€1]], [[2 euro coins|€2]]
unless otherwise stated as rarely used
| symbol = [[Euro sign|€]]
| rarely_used_coins = 1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்)
| plural = See [[Linguistic issues concerning the euro]]
| plural_subunit_1 = See article
| frequently_used_coins = [[1 cent euro coins|1]], [[2 cent euro coins|2]], [[5 cent euro coins|5]], [[10 cent euro coins|10]], [[20 cent euro coins|20]], [[50 cent euro coins|50 cents]], [[1 euro coins|€1]], [[2 euro coins|€2]]
unless otherwise stated as rarely used
| rarely_used_coins = 1 and 2 cents (only in [[Finland]] and [[Netherlands|the Netherlands]])
| coin_article = Euro coins
| frequently_used_banknotes = €5, €10, €20, €50
வரி 24 ⟶ 20:
| issuing_authority = [[ஐரோப்பிய மத்திய வங்கி]]
| issuing_authority_website = www.ecb.int
| printer = See [[euro banknotes]]

'''ஐரோ''' அல்லது '''யூரோ''' (''Euro'') என்பது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ளஒன்றியத்தில்]] 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் [[நாணயம்|நாணய]] முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 17 நாடுகள் ([[ஐரோ_வலயம்|ஐரோ வலய]] நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. [[ஆஸ்திரியா]], [[சைப்ரஸ்]], [[எசுத்தோனியா]], [[பெல்ஜியம்]], [[பின்லாந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[கிரீஸ்]], [[அயர்லாந்து]], [[இத்தாலி]], [[லக்சம்பேர்க்]], [[மால்ட்டா]], [[நெதர்லாந்து]], [[போர்த்துக்கல்]], [[சிலோவேக்கியா]], [[சுலோவீனியா]], [[ஸ்பெயின்]] ஆகியவை இந்த 1217 நாடுகளாகும். <ref name="யூரோAbout">{{cite என்னும்web|url=http://geography.about.com/od/lists/a/euro.htm|title= வார்த்தைEuro திசம்பர்Countries: 16,1995ல்22 அதிகாரப்பூர்வமாகCountries வெளியிடப்பட்டதுuse the Euro as their Official Currency|last=Rosenberg|first=Matt|publisher=About.com|date=23 May 2010|accessdate=08 November 2013}}</ref> இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. <ref name="2013_data_sheet">{{cite web|url=http://www.prb.org/pdf13/2013-population-data-sheet_eng.pdf|title=2013 World Population Data Sheet|author=Population Reference Bureau|format=PDF|accessdate=2013-11-08}}</ref>மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள்.
"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருன்தியதாகபொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.
ஒரு '''ஐரோ''' நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக [[பிரான்ஸ்]] தேசத்தில் சென்டிமேஸ் என்றும் [[ஸ்பெயின்]] தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருன்தியதாக யூரோ வலயம் உள்ளது.

==அதிகாரப்பூர்வ அமைப்பு==
யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை னிர்ணயிப்பது நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும்.

== இயல்பு ==
===நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்===
[[File:Euro coins.jpg|thumb|left|அனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்]]
ஒரு '''ஐரோ''' நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. [[சதம் (நாணயம்)|சென்ட்]] என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக [[பிரான்ஸ்]] தேசத்தில் சென்டிமேஸ் என்றும் [[ஸ்பெயின்]] தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

நாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் [[அரபி எண்களும்]] பயன்படுத்தப்படுகிறது.

===மின்னணு நிதி பரிமாற்றம்===
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும்.

===நாணய குறியீடு===
யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

== மேலும் பார்க்க ==
* [[யூரோ வலயம்]]
* [[நாணயக் குறியீடு]]

== மேற்கோள்==
<references/>

{{ஐரோப்பிய நாணயங்கள்}}
வரி 45 ⟶ 56:
[[பகுப்பு:நாணயங்கள்]]
[[பகுப்பு:ஐரோப்பிய ஒன்றியம்]]

{{money-stub}}

{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது