அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தல வரலாறு: *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 52:
}}
 
'''திருவாட்போக்கி''' - ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் '''ஐயர்மலை''' என்று வழங்கப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் முதலாவது [[சிவன்|சிவதலமாகும்]].
 
==பெயர் சிறப்பு==