திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு:காவேரி வடகரை சிவத்தலங்கள்
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருச்சிராப்பள்ளிதிரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)
| மாவட்டம் = திருச்சிராப்பள்ளி
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = மாத்ருபூதேஸ்வரர், தாயுமானேஸ்வரர், தாயுமானவர்.
| உற்சவர் = தாயுமானவர்.
| தாயார் = மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை.
| உற்சவர்_தாயார் = சுகந்தகுந்தளாம்பிகை.
| விருட்சம் = வில்வம்
| தீர்த்தம் = பிரம்ம தீர்த்தம்
வரிசை 52:
}}
 
'''[[திருச்சிராப்பள்ளி]] தாயுமானவர் கோயில்''' [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் ஆறாவது [[சிவன்|சிவதலம்]].
 
==தல வரலாறு==
 
இத்திருதலம் தற்போது இப்பகுதி மக்களால் திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று வழங்குகிறது.
 
*எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.
 
*திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது 'திரிசிராப்பள்ளி ' என்று பெயர் பெற்றது.
 
==சிறப்புக்கள்==
 
*இத்தலத்திற்கு தென் கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) என்றும் பெயருண்டு.
 
*மலையடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரைத் தொழுதுதான் மலையேற வேண்டும்.
 
*வழியில் நூற்றுக்கால் மண்டபமுள்ளது. தொடர்ந்து ஏறிச் சென்றால் மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் உள்ளது.
 
*மலையின் உச்சியில் "பிள்ளையார் " '''உச்சிப் பிள்ளையார்''' கோவில் உள்ளது.
 
*தாயுமானப் பெருமானைக் காண 258 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
 
- சந்நிதியில் சம்பந்தரின் பதிகம் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
 
-தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார். இவருடைய குருவே, மௌனகுரு சுவாமிகள்.
 
-சைவ எல்லப்ப நாவலர் இத்தலத்திற்குத் தல புராணம் (செவ்வந்திப் பிராணம்) பாடியுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்க==