தூக்க விறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
== உண்டாகும் விதம் ==
பான்கிராஃப்ட (Bancroft (2005)) என்பவரின் கருதுகோளின் <ref>Bancroft, J. (2005). "[http://joe.endocrinology-journals.org/cgi/content/full/186/3/411 The endocrinology of sexual arousal]," ''Journal of Endocrinology'', 186:411-427</ref> படி [[மூளை]]யின் நீலப்பகுதி (locus ceruleus) என்ற இடத்தில் உள்ள நார்அட்ரினலின் (noradrenergic) சுரக்கும் நரம்பு செல்கள் மனிதன் விழிப்போடிருக்கும் போது ஆண்குறி விறைப்பைத் தடைசெய்கின்றன. விரைந்த கண் இயக்கத் துயில் நிலையில் (REM sleep) இந்த நரம்பு செல்கள் நார்அட்ரினலினை வெளியேற்றுவது தடைபடுகிறது. ஆகவே டெஸ்டோஸ்டீரோன் தொடர்புடைய கிளர் செயலால் தூண்டப்பட்டு ஆண்குறி விறைப்படைகிறது.
[[சிறுநீர்ப்பை]] (urinary bladder) நிரம்பியிருப்பதுவும் உறக்க விறைப்பிற்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/தூக்க_விறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது