கறுப்பு யூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| timezone = +6 GMT
| type = தலை வெட்டு, தீ வைப்பு, கத்திக் குத்து, சூடு
| fatalities = 400 க்கும் 3000 க்கும் இடையில் <ref name=BBCabout/>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3090111.stm BBC about Black July]</ref>
| injuries = 25 000 +
| perps = சிங்கள தீவிரவாதிகள்
வரிசை 18:
| weapons = கத்திகள், பொல்லுகள், நீ, துப்பாக்கிகள், வெடிபொருட்கள்
}}
'''கறுப்பு யூலை''' (''Black July'', ஆடிக்கலவரம்) என்பது [[ஜூலை 23]], [[1983]] தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் [[சிங்களம்|சிங்கள]] இனவாதிகள் [[இலங்கை தமிழர்|இலங்கைத் தமிழர்களைக்]] கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும் .<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3090111.stm |title= Twenty years on - riots that led to war|date=[[சூலை 23]], [[2003]]|work=[[பிபிசி]] |accessdate=[[மார்ச் 23]], [[2013]]}}</ref>
 
. இது [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] 13 [[இலங்கை இராணுவம்|இலங்கை படையினரை]] [[யாழ்ப்பாணம்]], [[திருநெல்வேலி தாக்குதல், 1983|திருநெல்வேலியில் படுகொலை]] செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது.
==இவற்றையும் பார்க்கவும்==
வரி 36 ⟶ 37:
 
=== ஆங்கில இணைப்புகள் ===
* [http://www.blackjuly83.com/ கறுப்பு யூலை] - {{ஆ}}
* [http://www.blackjuly.info/ கறுப்பு ஜூலை குறித்த சிறப்பு வலைத்தளம்]
* [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3090111.stm BBC about Black July]
* [http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200307/20030723july_83.htm "July still black after twenty years" - from the official website of the Sri Lankan government]
* [http://www.satp.org/satporgtp/countries/shrilanka/document/papers/BlackJuly2004.htm The former President of Sri Lanka about Black July]
"https://ta.wikipedia.org/wiki/கறுப்பு_யூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது