சுதந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:நின்று போன தமிழ் இதழ்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சுதந்திரன்''' [[ஈழம்|ஈழத்திலிருந்து]] வெளியான ஒரு [[பத்திரிகை]] ஆகும். [[ஜூன் 1]], [[1947]] அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் [[நாளிதழ்|நாளிதழாக]] வெளிவந்த சுதந்திரன் [[1951]] முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் [[பத்திரிகையாசிரியர்|ஆசிரியராக]] இருந்தவர் [[கோ. நடேசையர்]]. [[1952]] - [[1961]] காலத்தில் [[எஸ். டி. சிவநாயகம்]] ஆசிரியராக இருந்தார். பின்னர் [[கோவை மகேசன்]] ஆசிரியரானார். [[1977]] வரை [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலிருந்து]] வெளியானது. [[1983]] இறுதியில் இது நிறுத்தப்பட்டது.
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுதந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது