"விஷ்ணுராம் மேதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

257 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
== விடுதலைக்குப் பிந்தைய அரசியல் ==
1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது [[கோபிநாத் போர்டோலாய்]] அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். <ref name="worldstatesmen">{{cite web|title=States of India since 1947|url=http://www.worldstatesmen.org/India_states.html|publisher=Wporldstatesmen}}</ref> 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.<ref name="worldstatesmen" />
==இறப்பு==
விஷ்ணுராம் மேதி தமது 92ஆம் அகவையில் சனவரி 21, 1981இல் இயற்கை எய்தினார்.<ref>http://www.iaslic1955.org/bishnu_ram_medhi.html</ref>
 
==மேற்சான்றுகள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1543454" இருந்து மீள்விக்கப்பட்டது