எருசலேம் போர் (1917): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military conflict | conflict = எருசலேம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 26:
 
'''எருசலேம் போர்''' (பிரித்தானிய உத்தியோகபூர்வமாக வைத்த பெயர் "எருசலேம் நடவடிக்கைகள்") 17 நவம்பர் ஆரம்பித்து 30 திசம்பர் 1917 வரை [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] சீனாய் பாலத்தீன நடவடிக்கையின்போது இடம்பெற்றது. எருசலேம் பாதுகாப்பாகும் முன் இரு போர்கள் பிரித்தானியாவால் அடையாளம் காணப்பட்டன. நெபி சாம்வில் போர் 17 - 20 நவம்பர் வரையும், எருசலேம் பாதுகாப்புக்கான போர் 26 - 30 திசம்பர் 1917 வரையும் இடம்பெற்றன. இவ் எருசலேம் நடவடிக்கைகளில் அடையாளம் காணப்பட்டவைகளாக, இரண்டாம் வெற்றிகரமான முயற்சி 21 மற்றும் 22 திசம்பர் 1917 இல் யாஃபா போரில் நகிர் எல் அயுயா வரையான முன்னேற்றம் மற்றும் 16 நவம்பரில் முகார் போரில் யாஃபா கைப்பற்றப்பட்டமை ஆகியனவாகும்.<ref name="Battles Nomenclature Committee32">Battles Nomenclature Committee 1922, p. 32</ref>
 
==குறிப்புக்கள்==
;அடிக்குறிப்புக்கள்
{{reflist|group=Note}}
 
;மேற்கோள்கள்
{{reflist|3}}
"https://ta.wikipedia.org/wiki/எருசலேம்_போர்_(1917)" இலிருந்து மீள்விக்கப்பட்டது