காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
பரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது.தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில்
மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்தன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.
 
===புவியமைப்பு===
உலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன்,
உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக [[அஸர்பைஜான்]],[[ஈரான்]],[[கசக்ஸ்தான்]],[[ரஷ்யா]] மற்றும் [[துருக்மேனிஸ்தான்]] போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது