காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
===புவியமைப்பு===
[[File:Caspianseamap.png|thumb|250px|கஸ்பியன் கடலின் வரைபடம், மஞ்சல் நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதி காசுப்பியன் கடலின் வடிகால் அமைப்பை சுட்டிக்காட்டுகின்றது.]]
உலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன்,
உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது.காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக [[அஸர்பைஜான்]],[[ஈரான்]],[[கசக்ஸ்தான்]],[[ரஷ்யா]] மற்றும் [[துருக்மேனிஸ்தான்]] போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன், அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது.கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும்.
 
மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.
காசுப்பியனின் மத்தியபகுதயில் சராசரி ஆழம் 160மீற்றர்(620 அடி)ஆகும்.தென் காசுப்பியன் பிரதேசம் சமுத்திரங்கைளப் போன்று அதிக ஆழமானது.அதன் சராசரி ஆழம் 1000மீற்றர்களாகும்(3,300 அடி).
மத்திய சாசுப்பியன் பிரதேசமானது 33
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது