காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
[[File:Caspianseamap.png|thumb|250px|கஸ்பியன் கடலின் வரைபடம், மஞ்சல் நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதி காசுப்பியன் கடலின் வடிகால் அமைப்பை சுட்டிக்காட்டுகின்றது.]]
உலகில் மிகப்பெரும் உள்நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்ப்பிரதேசமாக காசுப்பியன் கடல் காணப்படுவதுடன்,
உலகில் 40-44சதவீதமான ஏரிகளைச்சார்ந்த நீரப்பரப்பையும் கொண்டுள்ளது.<ref name="irngaz">{{cite web|url=http://irangazette.com/12.html |archiveurl=http://web.archive.org/web/20090122212158/http://irangazette.com/12.html |archivedate=2009-01-22 |title=Caspian Sea |publisher=Iran Gazette |accessdate=2010-05-17}}</ref> காசுப்பியன் கடலின் கரையோரப் பகுதிகளாக [[அஸர்பைஜான்]],[[ஈரான்]],[[கசக்ஸ்தான்]],[[ரஷ்யா]] மற்றும் [[துருக்மேனிஸ்தான்]] போன்ற நாடுகள் காணப்படுகின்றன.காசுப்பியன் மூன்று பெளதீக பிரதேசங்களாக பிரிக்கப்படுகின்றது.அவை வடக்கு,மத்திய,தெற்கு காசுப்பியனாகும்.<ref name="hooshang1">{{cite book|author=Hooshang Amirahmadi|title=The Caspian Region at a Crossroad: Challenges of a New Frontier of Energy and Development|url=http://books.google.com/books?id=zMQp4_Shq90C&pg=PA112|accessdate=20 May 2012|date=10 June 2000|publisher=Palgrave Macmillan|isbn=978-0-312-22351-9|pages=112–}}</ref>இதன் வடமத்திய எல்லையில் மங்கிஷல்க் வாசல்(Mangyshlak Threshold) அமைந்துள்ளது.இது சீசன்தீவு மற்றும் கேப் திபு கர்கன் ஊடாகச் செல்கின்றது.இதன் தென்மத்திய எல்லை அப்சிரோன் வாசலாகும்,இது ஆசிய-ஐரோப்பா கண்டகங்களுக்கிடையில் மற்றும் ஓர் எஞ்சியிருக்கும் சமுத்திரத்திற்கும் இடையே அமைந்துள்ள ஒரு டெக்டானிக் பிரதேசமாவதுடன்<ref>{{cite journal|author=Khain V. E. Gadjiev A. N. Kengerli T. N|title=Tectonic origin of the Apsheron Threshold in the Caspian Sea|journal=Doklady Earth Sciences|volume=414|year=2007|pages=552–556|doi=10.1134/S1028334X07040149}}</ref> , அது ஸிலோலி தீவு மற்றும் கேப்கூலி ஊடாகச் செல்கின்றது.<ref name="dumont1">{{cite book|author1=Henri J. Dumont|author2=Tamara A. Shiganova|author3=Ulrich Niermann|title=Aquatic Invasions in the Black, Caspian, and Mediterranean Seas|url=http://books.google.com/books?id=CFZqnCfulHwC|accessdate=20 May 2012|date=20 July 2004|publisher=Springer|isbn=978-1-4020-1869-5}}</ref> கராபோகாஸ்கோல் வளைகுடவானது காசுப்பியனின் கிழக்கு உள்வழி உவர்நீர்ப்பபகுதியாவதுடன், இது துருக்மேனிஸ்தானின் ஒரு பகுதியாகும்.
 
மூன்று பிரிவுகளுக்கும் இடையிலான பிரதேசம் வியக்கத்தக்கதாகும்.காசுப்பியனின் வடபிரதேசம் மாத்திரமே தட்டுக்களை உள்ளடக்கியுள்ளதுடன்,அது மிகவும் ஆழமற்றதாகும்.அப்பகுதி 5-6மீற்றர் (16-20 அடி)வரையிலான சராசரி ஆழத்துடன், மொத்த நீரின் கனவளவின் ஒரு சதவீதத்தையே கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது