முழு நீளத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:The Story of the Kelly Gang 1906.jpg|thumb|உலகின் முதல் முழு நீளத் திரைப்படமான ''த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங்'' (1906)படத்தில் ஒரு காட்சி.]]
'''முழு நீளத் திரைப்படம்''' (feature film) என்பது, ஒரு திரைப்பட நிகழ்வில் பெரும்பான்மை நேரத்தை அல்லது முழு நேரத்தையும் எடுக்கக்கூடிய அளவு நீளமான [[திரைப்படம்]] ஆகும். இந்த நேர அளவு எவ்வளவாக இருக்கவேண்டும் என்பது இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் வேறுபட்டு வந்துள்ளது. [[அசையும் படக் கலை அறிவியல் அக்கடமி]],<ref>http://www.oscars.org/79academyawards/rules/rule02.html</ref> [[அமெரிக்கத் திரைப்படக் கழகம்]],<ref>''The American Film Institute Catalog of Motion Pictures''</ref> [[பிரித்தானியத் திரைப்படக் கழகம்]]<ref>Denis Gifford, ''[[:en:The British Film Catalogue]]''</ref> போன்றவை முழு நீளத் திரைப்படம் 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஓடக்கூடியவையாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் [[திரைப்பட நடிகர் குழாம்]] அப்படம், 80 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய நீளம் கொண்டவையாக இருக்க வேண்டும் என்கிறது.
 
பெரும்பான்மையான முழு நீளத் திரைப்படங்கள் 70 தொடக்கம் 210 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய நீளம் கொண்டவை. "''த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங்''" ''(The Story of the Kelly Gang)'' என்னும் திரைப்படமே நீள அடிப்படையில் உலகின் முதல் முழு நீளத் திரைப்படம். இது 1906 ஆம் ஆண்டு [[ஆசுத்திரேலியா]]வில் வெளியானது. பிற இலக்கிய அல்லது கலை வடிவங்களைத் திரைப்படம் ஆக்கியவற்றுள் முதல் வெளியான முழு நீளத் திரைப்படம் "''லெ மிசெரபிள்சு''" என்னும் [[பிரெஞ்சு மொழி]]ப் படமாகும். இது 1909 ஆம் ஆண்டில் வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/முழு_நீளத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது