"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(வேலை நடந்து கொண்டிருப்பதற்கான வார்ப்புரு)
===நரம்புகளின் வகைகள்===
====கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி====
[[File:Afferent (PSF).pngthumb|left|உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்]]
''நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.''
#''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves)
#''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves)
இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும். ஒரே கட்டாகக் காணப்படும் இவ்வகை நரம்புகள் உணர்வுத் தகவல்களை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும் அதேவேளை, மைய நரம்புத் தொகுதியிலிருந்து செயல்வினைகளுக்கான தகவல்களை செயற்படு உறுப்புக்களுக்குக் கடத்தும்.
 
====இணைக்கப்படும் இடத்தையொட்டி====
''நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.''
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1543922" இருந்து மீள்விக்கப்பட்டது