ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==தோற்றம்==
முற்காலத்தில் படத்தில் நடிக்கும் நடிகருக்கும்[[நடிகர்|நடிகருக்குப்]] பாடும் குரல் வளம் இல்லாதபோது பாடல்களை வேறொருவர் மூலம் பாடி இணைப்பதற்கே ஒலிச்சேர்க்கை பெரிதும் பயன்பட்டது. தற்காலத்தில், பல்வேறு தேவைகளுக்கு ஒலிச்சேர்க்கை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஒலி-ஒளித் தயாரிப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும்போது அவ்வவ்விடங்களின் உள்ளூர் மொழிகளில் [[மொழிமாற்றம்]] செய்யவேண்டியுள்ளது. இதற்கும் ஒலிச்சேர்க்கை நுட்பங்கள் பயன்படுகின்றன.
 
==வழிமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544093" இருந்து மீள்விக்கப்பட்டது