திரைப்படத் தயாரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
திரைப்படத் தயாரிப்பில் பல முக்கியமான கட்டங்கள் உள்ளன.
* '''தொடக்கம்''' - படத்துக்கான எண்ணக்கருவை உருவாக்குதல், ஏற்கெனவே வேறொருவரால் எழுதப்பட்ட கதையாக இருந்தால் அதற்கான உரிமைகளை வாங்குதல், திரைக்கதை எழுதுதல், தேவையான நிதி வளங்களை ஒழுங்கு செய்தல் போன்றன இக்கட்டத்துள் அடங்குவன.
* '''படப்பிடிப்புக்கு முந்திய கட்டம்''' - இக்கட்டத்தில், படப்பிடிப்புக்கான ஒழுங்குகள் செய்யப்படும். நடிகர்கள் தேர்வு, படக்குழுவினர் தேர்வு என்பவற்றோடு, படப்பிடிப்புக்கான இடத்தேர்வு, [[பின்னணிக் காட்சியமைப்பு|காட்சியமைப்புக்களை]] உருவாக்குதல் என்பனவும் இக்கட்டத்திலேயே இடம்பெறும்.
* '''படப்பிடிப்புக் கட்டம்''' - இக்கட்டத்திலேயே திரைப்படத்தில் காட்சிகளைத் துண்டுதுண்டாகப் படம் பிடிப்பர்.
* '''படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டம்''' - இந்தக் கட்டத்தில் துண்டு துண்டாக எடுக்கப்பட்ட படங்களில் வேண்டியவை தெரியப்பட்டு முறையாக தொகுக்கப்படுவதுடன், ஒலியும் சேர்க்கப்படுகின்றது.
* '''திரைப்பட விநியோகம்|விநியோகம்''' - தயாரிக்கப்பட்ட படம் திரைப்படம் விநியோகிப்பவர்கள் ஊடாகத் திரையரங்குகளில்[[திரையரங்கு]]களில் திரையிடப்படுவதுடன், குறுந்தட்டுகளாக[[குறுந்தட்டு]]களாக வெளியிடுதல், தொலைக் காட்சிகளில்[[தொலைக்காட்சி]]களில் வெளியிடுதல் என்பனவும் இக்கட்டத்துக்கு உரிய செயற்பாடுகள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படத்_தயாரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது