காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
[[File:Caspian_Sea_Kazakhstan_Mangistau.jpg|thumb|250px|கஸ்பியன் கடல் [[கசக்ஸ்தான்|கசகஸ்தானின்]] அக்தஉ,மங்கிஸ்தஉ பிரதேசத்திற்கு அருகெ]]
காசுப்பியன் கடல்கள் மற்றும் ஏரிகள் போன்றவற்றுக்குரிய பண்புகளைக் கொண்டுள்ளது.இது பொதுவாக உலகின் மிகப்பெரிய ஏரி என்ற பட்டியலில் சேர்க்கப்படுகின்றது.எனினும், இது நன்னீர் ஏரி அல்ல.
பல நூற்றாண்டு காலமாக தொடர்ச்சியாக காசுப்பியனின் நீர்மட்டம் கூடி,குறைந்தவாறு காணப்படுகின்றன.பல நூற்றாண்டு காலமாக காசுப்பியனின் கடல் மாட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள்
[[வோல்கா ஆறு|வோல்கா ஆற்றில்]] இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவில் தாக்கம் செலுத்திவருகின்றனதுடன், இது காசுப்பியனின் பரந்த நீர்பிடுப்பு மடுவின் மீதான மழைவீழ்ச்சி மட்டத்தில் தங்கியுள்ளது.இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) கடல்மட்ட குறைவால் தொடங்கியது.இது 1997 முதல் 1995 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.84அடி) ஆல் கடல்மட்டம் அதிகரித்தது.அன்று சிறியஅளவிலான
ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது