காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 67:
 
==வரலாறு==
[[File:Caspian sea Ibn Hawqal.JPG|thumb|left|215px|காசுப்பியன் கடல் (பஹ்ர் உல்-கஸர்). இப்னு ஹவ்கல்]]
[[File:Caspian sea in Persian (IRAN) Empire 1747.JPG|thumb|right|215px|காசுப்பியன் கடல் வரைபடம் -1747]]
காசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக்குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன்
கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.<ref>[http://www.iranair.com/site/779/default.aspx "Major Monuments"]. Iranair.com. Retrieved on 2012-05-20.</ref>காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன..<ref name=SOCAR1>[http://www.azer.com/aiweb/categories/magazine/42_folder/42_articles/42_socarkhoshbakht.html The Development of the Oil and Gas Industry in Azerbaijan] SOCAR</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது