காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.<ref>[http://www.iranair.com/site/779/default.aspx "Major Monuments"]. Iranair.com. Retrieved on 2012-05-20.</ref>காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன.<ref name=SOCAR1>[http://www.azer.com/aiweb/categories/magazine/42_folder/42_articles/42_socarkhoshbakht.html The Development of the Oil and Gas Industry in Azerbaijan] SOCAR</ref>
 
1950ஆம் ஆண்டு [[ஜோசப் ஸ்டாலின்|ஜோசப் ஸ்டாலினின்]] வேண்டுகோளுக்கு இணங்க முக்கிய துர்க்மன் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நீர் மார்க்கம் நீர்ப்பாசன தேவைகளுக்கன்றி, கப்பல் போகு்குவரத்துக்காகவேபோக்குவரத்துக்காகவே பயன்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது