"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

77 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
சி (விக்கியாக்கம்)
சி (விக்கியாக்கம்)
==வாழ்க்கை==
 
திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் பற்றிய சில குறிப்புகள் திருத்தந்தையர் நூல் ([[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]) என்னும் ஏட்டின் வழி கிடைக்கின்றன.
 
இவர் [[இத்தாலி|இத்தாலியில்]] உரோமை நகருக்கு அருகே உள்ள தீவொலி என்னும் இடத்தில் பிறந்தார். இவர்தம் தந்தை பெயர் காஸ்தீனுஸ்.
 
==மேற்கு உரோமைப் பேரரசின் முடிவு==
 
சிம்ப்ளீசியுசின் ஆட்சிக் காலத்தில் மேற்கு உரோமைப் பேரரசு மிகவும் சுருங்கிவிட்டிருந்தது. இத்தாலியும் பிரான்சின் ஒரு சிறு தென்பகுதியும் பேரரசுக்குள் இருந்தன. மேலும் செருமானிய படைத்தலைவர்கள் பேரரசின் அதிகாரத்தில் அதிகமதிகம் பங்கேற்கலாயினர். மேற்கு உரோமைப் பேரரசின் கடைசி பேரரசர் என்று கருதப்படுகின்ற ரோமுலுஸ் அகுஸ்துஸ் அப்போது சிறுவனாக இருந்தார். அவர்தம் தந்தை ஒரேஸ்தஸ் என்பவர் உரோமைப் படைத்தலைவராக இருந்தபோது ஜூலியஸ் நேப்போஸ் என்னும் உரோமை மன்னரைப் பதவி இறக்கிவிட்டு தாமே ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு தம் மகன் ரோமுலுஸ் அகுஸ்துஸ் உரோமைப் பேரரசன் என்று அறிவித்திருந்தார்.
 
 
==சிம்ப்ளீசியுஸ் ஆற்றிய பணிகள்==
 
ஓடோவாக்கர் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கையை ஏற்காத திரிபுக் கொள்கையைக் கொண்டிருந்தாலும், திருத்தந்தையின் ஆட்சியில் குறுக்கிடவில்லை.
 
==இறப்பும் அடக்கமும்==
 
திருத்தந்தை சிம்ப்ளீசியுஸ் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு, 483, மார்ச் 10ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடல் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலின்]] உள்முற்றத்தில் [[திருத்தந்தை முதலாம் லியோ|திருத்தந்தை லியோவின்]] கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.
 
==திருவிழா==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544523" இருந்து மீள்விக்கப்பட்டது