கால்சிடிரையால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Drugbox | Verifiedfields = changed | Watchedfields = changed | v..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:28, 10 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கால்சிடிரையால் (Calcitriol) என்பது மூன்று ஐட்ராக்சில் தொகுதிகளைக் கொண்ட (சுருக்கம்: 1,25-(OH)2D3 அல்லது 1,25(OH)2D),[1] உயிர்ச்சத்து டி-யின் இயக்க இயக்குநீர் வடிவமாகும். இதை, 1,25-டைஐட்ராக்சி கொலிகால்சிபெரால் அல்லது 1,25-டைஐட்ராக்சி விட்டமின் டி3 என்றும் அழைப்பார்கள். மைக்கேல் ஹோலிக் என்பவர் இதனைக் கண்டறிந்தார்[2]. குடலிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுவதன் அளவை அதிகரிப்பதனாலும், எலும்புகளிலிருந்து கால்சியம் வெளிப்படுவதை அதிகரிக்கும் சாத்தியங்கள் மூலமாகவும், இரத்த கால்சிய (Ca2+) அளவுகளைக் கால்சிடிரையால் அதிகரிக்கிறது[3].

கால்சிடிரையால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(1R,3S)-5-[2-[(1R,3aR,7aS)-1-[(2R)-6-ஐட்ராக்சி-6-மீத்தைல்-எப்டா-2-னில்]-7a-மீத்தைல்-2,3,3a,5,6,7-எக்சா ஐட்ரோ-1H- இன்டென்-4-யிலிடேன்]எதிலிடீன்]-4-மெதிலிடீன்-சைக்ளோயெக்சேன்-1,3-டையோல்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் ரோகால்டிரால், கால்சிஜெக்ஸ், டெகோஸ்டிரையோல்
மெட்லைன் ப்ளஸ் a682335
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை B3 (Au), C (U.S.)
சட்டத் தகுதிநிலை S4 (Au), POM (UK) OTC (U.S.)
வழிகள் வாய்வழி, சிரைவழி, புற மருந்துப் பூச்சு
மருந்தியக்கத் தரவு
வளர்சிதைமாற்றம் சிறுநீரக வழி
அரைவாழ்வுக்காலம் 5–8 மணி
கழிவகற்றல் சிறுநீரக வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 32222-06-3 Y
ATC குறியீடு A11CC04 D05AX03
பப்கெம் CID 134070
IUPHAR ligand 2779
DrugBank DB00136
ChemSpider 4941667 N
UNII FXC9231JVH Y
ChEBI [1] Y
ChEMBL CHEMBL846 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C27

H44 Br{{{Br}}} O3  

மூலக்கூற்று நிறை 416.64 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C27H44O3/c1-18(8-6-14-26(3,4)30)23-12-13-24-20(9-7-15-27(23,24)5)10-11-21-16-22(28)17-25(29)19(21)2/h10-11,18,22-25,28-30H,2,6-9,12-17H2,1,3-5H3/b20-10+,21-11-/t18-,22-,23-,24+,25?,27-/m1/s1 N
    Key:GMRQFYUYWCNGIN-MSAPPVOVSA-N N

மேற்கோள்கள்

  1. "Nomenclature of Vitamin D. Recommendations 1981. IUPAC-IUB Joint Commission on Biochemical Nomenclature (JCBN)" reproduced at the Queen Mary, University of London website. Retrieved 21 March 2010.
  2. Holick, MF; Schnoes, HK; Deluca, HF; Suda, T; Cousins, RJ (1971). "Isolation and identification of 1,25-dihydroxycholecalciferol. A metabolite of vitamin D active in intestine". Biochemistry 10 (14): 2799–804. doi:10.1021/bi00790a023. பப்மெட்:4326883. 
  3. Voet, Donald; Voet, Judith G. (2004). Biochemistry. Volume one. Biomolecules, mechanisms of enzyme action, and metabolism, 3rd edition, pp. 663–664. New York: John Wiley & Sons. ISBN 0-471-25090-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிடிரையால்&oldid=1544585" இலிருந்து மீள்விக்கப்பட்டது