சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 111:
 
தலைநகர் பெட்ரோகிர்ரடில் தன்னார்வத்தில் ஒரு மக்கள் எழுச்சி, யுத்தகால சீரழிவுகளால் ஏற்பட்டு, கடைசியில் ஜாரின் அரசின் வீழ்ச்சியில் முடிந்தது. ஜாரின் அதிகாரம் தாற்காலிக அரசால் மாறுபடுத்தப்பட்டது. அதன் தலைவர்கள் ரஷ்ய மக்களவைக்கு தேர்தல் நடத்துவதற்கும், , [[ஒப்பந்த நாடுகள்]] பக்கம் போரை நடத்துவதற்கும் யத்தனித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்கும் தொழிலாளர் சங்கங்கள் அல்லது [[சோவியத்து]]கள் எழுந்தன. லெனின் தலைமையிலான [[போல்ஷெவிக்கு]]கள், சமுதாய புரட்சிக்கு சோவியத்துகள் இடையிலும், மக்கள் இடையிலும் செயல்புரிந்தனர்.அவர்கள் தாற்காலிக அரசிலிருந்து, நவம்பர் 1917 இல் [[போல்ஷவிக்கு புரட்சி|புரட்சி]]செய்து பதவியை கைப்பற்றினர். நீண்ட நாள் குரூரமாக நடந்த, வெளிநாட்டு தலையீட்டான, 1918-1921 [ரஷ்ய உள்நாட்டு போர்] பின்புதான் புதிய சோவியத் அதிகாரம் நிலை ஆயிற்று.. சமகால போலந்து கூட ஏற்பட்ட சச்சரவு, பிணக்கு கொடுத்த நிலங்களை போலந்து, ரஷ்யாவிற்கு இடையில் பிளந்த [[ரீகா சமாதான உடன்படிக்கை]] பின் முடிந்தது.
 
=== சோவியத்து‍ ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ===
 
சோவியத்து‍ கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍ என்பது‍ கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு‍ வந்தது.
கட்சி விதிகளின் படி, மத்திய குழு அரசாங்க நடவடிக்கைகளை இயக்கியது‍. மத்தியக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சி மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
<ref>
{{Citation
| last = Latent
| first = Dirichlet
| title = Central Committee of the Communist Party of the Soviet Union
| url= http://www.princeton.edu/~achaney/tmve/wiki100k/docs/Central_Committee_of_the_Communist_Party_of_the_Soviet_Union.html
| accessdate = 10 நவம்பர் 2013 }}
</ref>
<br />
 
[[File:Wiki Staraya Square 4 by Vladimir Sherwood Jr.jpg||thumb|right|150px|கூட்டம் நடைபெறும் இடம், ஸ்ட்ரயா சதுக்கம், [[மாஸ்கோ]], ரஷ்யன் எஸ்எப்எஸ்ஆர்]]
 
=== சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல் ===
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது