சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 111:
 
தலைநகர் பெட்ரோகிர்ரடில் தன்னார்வத்தில் ஒரு மக்கள் எழுச்சி, யுத்தகால சீரழிவுகளால் ஏற்பட்டு, கடைசியில் ஜாரின் அரசின் வீழ்ச்சியில் முடிந்தது. ஜாரின் அதிகாரம் தாற்காலிக அரசால் மாறுபடுத்தப்பட்டது. அதன் தலைவர்கள் ரஷ்ய மக்களவைக்கு தேர்தல் நடத்துவதற்கும், , [[ஒப்பந்த நாடுகள்]] பக்கம் போரை நடத்துவதற்கும் யத்தனித்தது. அதே சமயம், தொழிலாளர்கள் உரிமைகளை காப்பதற்கும் தொழிலாளர் சங்கங்கள் அல்லது [[சோவியத்து]]கள் எழுந்தன. லெனின் தலைமையிலான [[போல்ஷெவிக்கு]]கள், சமுதாய புரட்சிக்கு சோவியத்துகள் இடையிலும், மக்கள் இடையிலும் செயல்புரிந்தனர்.அவர்கள் தாற்காலிக அரசிலிருந்து, நவம்பர் 1917 இல் [[போல்ஷவிக்கு புரட்சி|புரட்சி]]செய்து பதவியை கைப்பற்றினர். நீண்ட நாள் குரூரமாக நடந்த, வெளிநாட்டு தலையீட்டான, 1918-1921 [ரஷ்ய உள்நாட்டு போர்] பின்புதான் புதிய சோவியத் அதிகாரம் நிலை ஆயிற்று.. சமகால போலந்து கூட ஏற்பட்ட சச்சரவு, பிணக்கு கொடுத்த நிலங்களை போலந்து, ரஷ்யாவிற்கு இடையில் பிளந்த [[ரீகா சமாதான உடன்படிக்கை]] பின் முடிந்தது.
 
=== சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல் ===
 
டிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, [[காகசஸ்]], உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன<ref>Richard Sakwa ''The Rise and Fall of the Soviet Union, 1917-1991: 1917-1991''. Routledge, 1999. ISBN 0-415-12290-2, 9780415122900. pp. 140-143.</ref><ref>Julian Towster. ''Political Power in the U.S.S.R., 1917-1947: The Theory and Structure of Government in the Soviet State'' Oxford Univ. Press, 1948. p. 106.</ref><ref>{{ru icon}} [http://www.hronos.km.ru/sobyt/cccp.html Creation of the USSR] at Khronos.ru.</ref>. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் [[அங்கீகரித்தல்|அங்கீகரிக்கப்]] பட்டது.
 
1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது<ref>{{cite web|url=http://www.springerlink.com/content/h3677572g016338u/|title=70 Years of Gidroproekt and Hydroelectric Power in Russia}}</ref>. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..<ref name="Kuzbassenergo">{{ru icon}} [http://www.kuzbassenergo.ru/goelro/ On GOELRO Plan — at Kuzbassenergo.]</ref>
. அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று..
 
=== சோவியத்து‍ ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ===
[[File:Wiki Staraya Square 4 by Vladimir Sherwood Jr.jpg||thumb|right|150px250px|மத்தியக்குழுக் கூட்டம் நடைபெறும் இடம், ஸ்ட்ரயா சதுக்கம், [[மாஸ்கோ]], ரஷ்யன் எஸ்எப்எஸ்ஆர்]]
 
சோவியத்து‍ கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍ என்பது‍ கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு‍ வந்தது.
வரி 125 ⟶ 133:
</ref>
<br />
 
[[File:Wiki Staraya Square 4 by Vladimir Sherwood Jr.jpg||thumb|right|150px|கூட்டம் நடைபெறும் இடம், ஸ்ட்ரயா சதுக்கம், [[மாஸ்கோ]], ரஷ்யன் எஸ்எப்எஸ்ஆர்]]
 
=== சோவியத் குடியரசுகளை ஐக்கியமாக்கல் ===
 
டிசம்பர் 28, 1922 அன்று அதிகாரம் மிக்க பிரதிநிதி குழுக்கள் ரஷ்ய, [[காகசஸ்]], உக்ரெயின், பெலோரசிய சோவியத் குடியருகளிலிருந்து கூடி, சோசோகுயூ ஆக்க ஒப்பந்தம், மற்றும் சோசோகுயு ஆக்க பிரகடனம் இரண்டையும் ஏற்றுக் கொண்டனர். இந்த இரு ஆவணங்களும் டிசம்பர் 30, 1922 அன்றுமுதல் சோவியத் காங்கிரசினால் ஊர்ஜிதம் செய்யப்பட்டன<ref>Richard Sakwa ''The Rise and Fall of the Soviet Union, 1917-1991: 1917-1991''. Routledge, 1999. ISBN 0-415-12290-2, 9780415122900. pp. 140-143.</ref><ref>Julian Towster. ''Political Power in the U.S.S.R., 1917-1947: The Theory and Structure of Government in the Soviet State'' Oxford Univ. Press, 1948. p. 106.</ref><ref>{{ru icon}} [http://www.hronos.km.ru/sobyt/cccp.html Creation of the USSR] at Khronos.ru.</ref>. பெப்ருவரி 1, 1924 அன்று, சோசோகுயூ பிரித்தானிய பேரரசால் [[அங்கீகரித்தல்|அங்கீகரிக்கப்]] பட்டது.
 
1917ல் சோவியத் பதவி வந்த உடனேயே, பொருளாதாரம், தொழில், அரசியல் இவற்றில் பெரும் மாற்றங்கள் வரத்தொடங்கின. இவை போல்ஷெவிக் முதல்கால ஆணைகளுக்கு உட்பட்டதாக இருந்தன, அவை விளாடிமீர் லெனினால் கையெழெத்து செய்யப் பட்டவை. அதில் முக்கியமானவை சோவியத் பொருளாதரத்தை மொத்த மின்சாரமயமாகுவதால் மறு அமைப்பு செய்வது<ref>{{cite web|url=http://www.springerlink.com/content/h3677572g016338u/|title=70 Years of Gidroproekt and Hydroelectric Power in Russia}}</ref>. அந்த திட்டம் 1920 செய்யப் பட்டு 10-15 வருடங்களுகு திட்டம் போட்டது அது 30 பிராந்தீய மின்சார உற்பத்திசாலைகைளையும், 10 மெரிய நீர்மின்சார உற்பத்திசாலைகைளையும், பல பல மின்சார அடிப்படையில் இயங்கும் தொழிற்சாலைகைளையும் எதிர்பார்த்தது..<ref name="Kuzbassenergo">{{ru icon}} [http://www.kuzbassenergo.ru/goelro/ On GOELRO Plan — at Kuzbassenergo.]</ref>
. அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று..
 
=== சோவியத்து‍ அரசியலமைப்புச் சட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது