சூன் (இசைகேளி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''சூன்''' (''Zune'') என்பது [[மைக்ரோசாப்ட்|மைக்ரோசாப்டின்]] கைஅடக்கமான இசைகேளி ஆகும். இதிலும் [[ஐப்பாடு|ஐப்பாடை]] போல் பாடல்கள், ஒளிப்படங்கள், திரைப்படங்கள், ஆகியனவை பார்க்க உபயோகிக்க முடியும். இதற்கும் மேலாக, இதில் வானொலி வசதியும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் [[ஒய்-ஃபை]] வசதியுடன் இரண்டு சூன் கருவியை இணையாகவும் ("pair") செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யப்பட்ட கருவிகள் தங்களுக்குள்ளே பாடல்கள் மற்றும் படங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
 
இந்தக் கருவி, 2006 நவம்பர் 19 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. மைக்குரோசொஃப்ட் நிறுவனம் சூன் இசைகேளிகள் தயாரிப்பதை 2011 அக்டோபர் மாதம் முதல் நிறுத்தியது.<ref>{{cite web|author=George Ponder |url=http://www.wpcentral.com/rising-ashes-zune-hd-still-lives |title=Rising from the ashes, the Zune HD still lives? |publisher=Wpcentral.com |date=2011-10-05 |accessdate=2013-02-04}}</ref><ref>{{cite web|author=Sheeds |url=http://www.wpdownunder.com/?p=2743 |title=Zune Hardware stay of execution…..Officially? |publisher=Wpdownunder.com |date= |accessdate=2013-02-04}}</ref>
===கிடைக்கும் இடம்===
 
தற்சமயம் அமெரிக்காவிலும் கனடாவிலும் மட்டுமே கிடைக்கும் இந்த கருவி, நவம்பர் 19 2006 இல் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்பு 2008 இல் கனடாவில் வெளியானது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இசைகேளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சூன்_(இசைகேளி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது