"பாகீரதி ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பாகீரதி ஆறு''' (மாற்று: பகீரதி ஆறு, பாகிரதி ஆறு) [[இமயமலை]]யில் தோன்றி [[இந்தியா]]வின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தில் பாயும் ஓர் [[ஆறு]]. இதுவே [[கங்கை ஆறு|கங்கையாற்றின்]] தாய் ஆறு. இவ் ஆறு தேவப் பிரயாகை என்னுமிடத்தில் [[அலக்நந்தா ஆறு|அலக்நந்தா ஆற்றுடன்]] சேர்ந்து கங்கையாறாக மாறுகிறது. பண்டைய இந்துத் தொன்மங்களின் படி பகீரதன் என்னும் அரசன் தவம் செய்து வானுலகில் இருந்து கங்கையை பூமிக்குக் கொண்டுவந்தான்.
 
இவ் ஆற்றின் 18 [[அணை]]கள் கட்டப்பட்டோ திட்டமிடப்பட்டோ உள்ளன. உலகின் பத்தாவது உயரமான [[தேஃரிடெஃறி அணை]] பாகீரதி ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544686" இருந்து மீள்விக்கப்பட்டது