"இசுலாமியத் தமிழ் இலக்கியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==தமிழ் சினிமாவில்==
கண்ணதாசன் , உடுமலை நாராயண கவி , பாபநாசம் சிவன் போன்றோர் புகழ் பெற்ற காலத்தில் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவர் கவி கா .மு .ஷெரீப். அவர்கள் .அவர் எழுதிய ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே , நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் ,வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் ,சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா ,போன்ற பாடல்கள் இன்றும் பிரபலமான பழைய பாடல்கள் .இசை இணிமைக்காக மட்டுமல்ல இணிய பாடல் வரிகளுக்காகவும் அவை அதிகம் விரும்பப்படுபவை.
 
==தற்கால தமிழ் இலக்கியங்கள்==
54,751

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1544991" இருந்து மீள்விக்கப்பட்டது