நரம்பணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 1:
[[File:Complete_neuron_cell_diagram_en.svg|நரம்பணு வரைபடம்|right|thumb|250px]]
[[File:Neuron,_LangNeutral.svg|நரம்பணு|right|thumb|250px| a-ஒருங்குமுனைப்பு (dendrite); b-[[கலம்|கல]]வுடல்கலவுடல் (cell body); c-[[உட்கருஉயிரணுக் கரு]]; d-நரம்பிழை (axon); e-மயலின் நரம்புறை (myelin sheath); f-நரம்பிய [[உயிரணு]] (schwann cell); g-இடைவெளிக் கணு (node of Ranvier); h-நரம்பிழை முனையம் (axon terminal)]]
 
'''நரம்பணுக்கள்''' அல்லது '''நியூரோன்கள்''' (Neurons) என்பவை [[மின்புலம்|மின்புலத்தால்]] தூண்டலைப் பெற்று, [[தகவல்|தகவல்களை]] முறைப்படுத்தி, [[உடல்|உடலின்]] பல பகுதிகளுக்கும் [[மின்சாரம்|மின்சார]] [[வேதிப்பொருள்|வேதி]] [[சமிக்ஞை கடத்துகை|சமிக்ஞைகளாகக் கடத்தும்]] திறன் வாய்ந்த [[உயிரணு]]க்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற [[செல்|செல்களுடன்]] தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான [[நரம்பிணைப்பு|நரம்பிணைப்புகளின்]] (synapse) மூலமாக நிகழ்கிறது. நரம்பணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து நரம்பு பின்னலமைப்புகளை (neural networks) உருவாக்குகின்றன. நரம்பணுக்கள், [[மூளை]], [[தண்டு வடம்]], புற நரம்பு செல்திரள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய [[நரம்புத் தொகுதி|நரம்பு மண்டலத்தின்]] அடிப்படையான பாகங்களாகும்.
வரிசை 9:
| title = Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?| journal = Nat. Rev. Neurosci.| volume=8| issue=5| pages=368–78| year=2007| month=May | pmid = 17453017}}</ref>.
 
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்ப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நரம்பணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது