புஷ்பா தங்கதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஸ்ரீ வேணுகோபால் மத மற்றும் புனித யாத்திரை கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். இவர் புஷ்பா தங்கதுரை என்ற புனை பெயரில் சுமார் 2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.<ref>http://www.sirukathaigal.com/tag/புஷ்பா-தங்கதுரை/</ref>.இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
 
==விருதுகள்==
* "மதுரகவி' நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது
* அமுதசுரபி நாவல் பரிசு
* சாவியின் 10-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது <ref>http://m.dinamani.com/சென்னை/சென்னை-சென்னை/57886</ref>
 
==பக்தி சார்ந்த படைப்புகள்==
* திருவரங்கன் உலா
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/புஷ்பா_தங்கதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது