புஷ்பா தங்கதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
ஸ்ரீ வேணுகோபால் மத மற்றும் புனித யாத்திரை கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். இவர் புஷ்பா தங்கதுரை என்ற புனை பெயரில் சுமார் 2 ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.<ref>http://www.sirukathaigal.com/tag/புஷ்பா-தங்கதுரை/</ref>.இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘ரஸவாதி' என்ற பெயரில் எழுதி, வாசகர்களைச் சிலிர்க்கவைத்த எழுத்தாளரின் இயற்பெயர் ஆர்.சீனிவாசனுக்கு மாணவப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்த துணையாக இருந்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். <ref>http://www.thoguppukal.in/2013_03_01_archive.html</ref>. இவர் நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
 
==வரலாறு==
இவர் 1931ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரி மட்டும் உண்டு. இவருடைய 1949ல் இவர் எழுதிய முதல் கதையை தினமணிக்கதிர் நாளிதழ் வெளியிட்டது.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/புஷ்பா_தங்கதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது