திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==பெயர்==
[[1852]] ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் இரண்டு ஆண்கள் பள்ளிகள் இருந்தன. ஒன்று [[தமிழ்]] மாணவர்களுக்கான திராவிடதிராவிடப் பாடசாலை மற்றொன்று [[தெலுங்கு]] மாணவர்களுக்கான 'இந்து பாலுர பாடசாலை'. [[1860]] ஆம் ஆண்டு இவ்விரண்டு பள்ளிகளும் இணைக்கப்பட்டு ' திருவல்லிகேணி ஆந்திர திராவிட பாலுர பாடசாலை' எனஎனப் பெயரிடப்பட்டது. இப்பள்ளி நாளடைவில் ' ட்ரிப்லிகேன் ஆங்க்லோஆங்கிலோ வெர்னாகுலர் ச்கூல்ஸ்கூல்' என்றும் பின்னர் [[1897]]ஆம் ஆண்டு கடைசியாக "இந்து மேல்நிலைப்பள்ளி" என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயரே இந்நாள் வரை இப்பள்ளிக்கு நிலைத்துள்ளது.
 
==இப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்==
*[[சுப்ரமணியன் சந்திரசேகர்]] (1910-1915), ([[நோபல் பரிசு]] பெற்ற விஞ்ஞானி)[[அறிவியல்|அறிவியலாளர்]]
*நடிகர் [[கமல்ஹாஸன்]]
 
==வேளிவெளி இணைப்புகள்==
*[http://www.hinduhighschool.com திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி] அதிகாரப்பூர்வத் தளம். அணுகப்பட்டது [[8 ஆகஸ்டு]], [[2007]] {{ஆ}}
*[http://www.hindu.com/thehindu/mp/2004/02/02/stories/2004020200140300.htm இந்து மேல்நிலைப் பள்ளி] இந்து பத்திரைக் கட்டுரை, அணுகப்பட்டது [[8 ஆகஸ்டு]], [[2007]] {{ஆ}}
 
[[பகுப்பு:சென்னைப் பாடசாலைகள்]]