இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
 
==பெயர்க் காரணம்==
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்<ref>பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு புத்தகம், பக்கம் 24</ref>.
 
== ஆண்குறி ==
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது