"வேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
==செயற்பாடுகள்==
[[File:TreeFile:Exposed rootsmango crosstree sectionroots.jpg|thumb|250px|மாமரம் ஒன்றின் வேர்த் தொகுதியைக் காட்டும் ஒரு படம்]]
தாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் [[கனிமம்|கனிமங்களையும்]] உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந் நான்கு செயற்பாடுகளும் ஆகும்.
 
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1545701" இருந்து மீள்விக்கப்பட்டது