வேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==செயற்பாடுகள்==
[[File:File:Exposed mango tree roots.jpg|thumb|250px|மாமரம் ஒன்றின் வேர்த் தொகுதியைக் காட்டும் ஒரு படம்]]
தாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் [[கனிமம்|கனிமங்களையும்]] உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந் நான்கு செயற்பாடுகளும் ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது