"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

346 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசானது ஒரு விரிவைடயும் காலத்தினுள் நுழைந்தது.இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன்,ஆடசிப் பொறுப்பு திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் சென்றது.உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகளின் ஊடாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.<ref>{{cite book |author=Karpat, Kemal H. |title=The Ottoman state and its place in world history |publisher=Brill |location=Leiden |year=1974 |page=111 |isbn=90-04-03945-7 |oclc= }}</ref>
 
சுல்தான் முதலாம் ஸலீம்(1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இசுமாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச்செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.<ref>{{cite journal |last=Savory |first=R. M.|title = The Principal Offices of the Ṣafawid State during the Reign of Ismā'īl I (907-30/1501-24)|journal = Bulletin of the School of Oriental and African Studies, University of London|volume = 23 |issue=1 |pages=91–105 |year=1960|doi = 10.1017/S0041977X00149006 |jstor=609888 |ref=harv}}</ref>முதலாம் ஸலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன்,கடற்படை ஒன்றை உருவாக்கி [[செங்கடல்|செங்கடலில்]] நிலைநிறுத்தினார்.உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பிராந்தியத்தில் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித்தன்மை [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேய]] பேரரசுக்கும்,உதுமானியப் பேரரசுக்கும் இடையில் ஆரம்பித்தது.
 
[[File:1526 - Battle of Mohács.jpg|thumb|180px|முஹாக்ஸ் போர், 1526]]
767

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1545941" இருந்து மீள்விக்கப்பட்டது