பொது வாக்குரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Suffrage universel.png|thumb|1902 பிரெஞ்சு பதாகை.]]
'''பொது வாக்குரிமை ''' (''Universal suffrage''அல்லது ''universal adult suffrage'' அல்லது ''general suffrage'' அல்லது ''common suffrage'') என்பது [[வாக்குரிமை|வாக்களிக்கும் உரிமையை]] அனைத்து [[முதிர் அகவையர்]] குடிகளுக்கும் விரிவுபடுத்துவதாகும். தவிர இது முதிரா அகவையினருக்கும் (டெமனி வாக்களிப்பு) குடியல்லாதோருக்கும் விரிவுபடுத்துவதையும் குறிக்கும். வாக்குரிமை வாக்களிக்கும் உரிமை மற்றும் வாக்களிக்க வாய்ப்பு என்ற இரு விழுமியங்களைக் கொண்டிருப்பினும் '''பொது வாக்குரிமை''' என்பது வாக்களிப்பு உரிமையை மட்டுமே குறித்தது; நடப்பு அரசு எத்தனை முறை வாக்காளர்களை கலந்து முடிவுகள் எடுக்கிறது என்பதை குறிப்பிடுவதில்லை. எங்கெல்லாம் பொது வாக்குரிமை உள்ளதோ அங்கு வாக்களிக்கும் உரிமை [[இனம் (மாந்த வகைப்பாடு)|இனம்]], [[பால் (உயிரியல்)|பால்]], நம்பிக்கை, செல்வம், அல்லது சமூகநிலை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் படுவதில்லை.
 
==இவற்றையும் காண்க ==
*[[குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்]]
*[[பெண்கள் வாக்குரிமை]]
"https://ta.wikipedia.org/wiki/பொது_வாக்குரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது