ஜி. எச். ஹார்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 21:
}}
'''ஜி.எச். ஹார்டி''' (''Godfrey Harold “G. H.” Hardy'') (பிறப்பு: [[பெப்ரவரி 7]], [[1877]]; இறப்பு: [[திசம்பர் 1]], [[1947]])<ref name="frs"/><ref>GRO Register of Deaths: DEC 1947 4a 204 Cambridge – Godfrey H. Hardy, aged 70</ref> என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.<ref name="mactutor">{{MacTutor Biography|id=Hardy}}</ref><ref name="mathgene">{{MathGenealogy |id=17806}}</ref>
இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாரரின் மன்னிப்பு" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணிதவியல் மேதையான ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்களுடன் நட்பு பூண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் அவரின் மிக சிறந்த கணித துறையில் அவரின் சிறந்த கண்டுபிடிப்பு என்ன என்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி ஸ்ரீநிவாச இராமானுஜம் என்று பதிலளித்தார்.
== கணித அழகியல் பற்றிய கட்டுரை==
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._எச்._ஹார்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது