பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தல சிறப்புக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 67:
 
*கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.
[[படிமம்:Palaivaneswarar.jpg|thump|left|200px|இராச கோபுரத்துடன் நெற்களஞ்சியம்]]
 
*கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது. தற்போது இது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பாபநாசம்_பாலைவனேஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது