மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fix URL prefix
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 116:
==== மேயர் பதவி பறிப்பு ====
[[2001]] ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் [[2002]] ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]]<ref name="thatstamilstalinf"/><ref>[http://web.archive.org/20070311121408/timesofindia.indiatimes.com/articleshow/msid-13690000,prtpage-1.cms டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref><ref>[http://www.hinduonnet.com/2002/06/20/stories/2002062003450500.htm ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்<ref name="thatstamilstalinf"/>.
 
=== அமைச்சர் ===
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது