மலபார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்பெட்டி
வரிசை 1:
''இக்கட்டுரை ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இருந்த ''மலபார்'' மாவட்டத்தைப் பற்றியது''.
{{Infobox settlement
[[File:Malabar district Map.jpg|thumb|500px|மலபார் மாவட்டம்]]
| name = மலபார்
| native_name = മലബാര്‍
| native_name_lang = ml
| other_name =
| settlement_type = மாவட்டம்
| image_skyline = Calicut Beach 100.jpg
| image_alt =
| image_caption = [[கோழிக்கோடு|கோழிக்கோட்டில்]] [[அரபிக் கடல்]]
| nickname =
|image_map = Malabar district Map.jpg
|mapsize = 300px
[[File:Malabar|map_caption district= Map.jpg|thumb|500px|மலபார் மாவட்டம்]]
<!-- | pushpin_map = India Kerala
| pushpin_label_position =
| pushpin_map_alt =
| pushpin_map_caption =
| latd = 12
| latm = 01
| lats =
| latNS = N
| longd = 75
| longm = 17
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title -->
| subdivision_type = நாடு
| subdivision_name = இந்தியா
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = கேரளா
| subdivision_type2 = Metro
| subdivision_name2 = <!-- for neighbourhoods/suburbs only -->
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| seat_type = Capital
| seat = <!-- for states/territories/regions only -->
| seat_type = Headquarters
| seat = <!-- for districts only -->
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total =
| population_as_of =
| population_rank =
| population_density_km2 = 816
| population_demonym =
| population_note =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்முறையாக
| demographics1_info1 = மலையாளம், ஆங்கிலம்
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[அஞ்சலக சுட்டு எண்|PIN]] -->
| postal_code =
| iso_code = [[ISO 3166-2:IN|<!-- ISO 3166-2 -->]]
| registration_plate = KL-09 to KL-14,KL-18,KL-49 to KL-60,KL-65 and KL-70 to KL-73
| blank1_name_sec1 = மொத்த மாவட்டங்கள்
| blank1_info_sec1 = 6 ([[காசர்கோடு மாவட்டம்|காசர்கோடு]], [[கண்ணூர் மாவட்டம்|கண்ணூர்]], [[கோழிக்கோடு மாவட்டம்|கோழிக்கோடு]], [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம்]], [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு]], [[வயநாடு மாவட்டம்|வயநாடு]])
| blank2_name_sec1 = மிகப் பெரும் நகரம்
| blank2_info_sec1 = [[கோழிக்கோடு]]
| blank3_name_sec1 = படிப்பறிவு
| blank3_info_sec1 = 91.74%
| blank4_name_sec1 =
| blank4_info_sec1 = <!-- for protected areas only -->
| blank1_name_sec2 = [[இந்தியாவின் தட்பவெப்ப நிலை|தட்பவெப்ப நிலை]]
| blank1_info_sec2 = [[இந்திய தட்பவெப்ப மண்டலங்கள்|வெப்ப மண்டலம்]] <small>([[கோப்பென் வகைப்பட்டு|கோப்பென்]])</small>
| website =
| footnotes =
}}
'''மலபார் மாவட்டம்''' [[இந்தியா]]வை [[ஆங்கிலேயர்]] ஆண்டபோது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திற்கு]] உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்திற்குடபட்ட]] ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டம் தற்போதைய மாவட்டங்களான [[கண்ணூர்]], [[கோழிக்கோடு]], [[வயநாடு]], [[மலப்புறம்]], [[பாலக்காடு]] (ஆலத்தூர் மற்றும் சித்தூர் தாலுகாக்கள் தவிர்த்து) மற்றும் [[திருச்சூர்]] மாவட்டத்தின் சாவக்காடு தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இம்மாவட்டமானது மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலையும்]] கிழக்கே [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையையும்]] வடக்கே தென்கனரா மாவட்டத்தையும் தெற்கே கொச்சி சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. இம்மாவட்டமானது மொத்தம் 15,009 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டிருந்தது. மேலும் 233 கிலோமீட்டர்கள் நீளமுள்ள கடற்கரையையும் கொண்டிருந்தது. மலபார் என்பதற்கு ''மலைநாடு'' என்று பொருள். [[கோழிக்கோடு]] மலபார் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது