மலபார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்பெட்டி
*விரிவாக்கம்*
வரிசை 76:
| footnotes =
}}
'''மலபார் மாவட்டம்''' [[இந்தியா]]வை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலேயர்]] ஆண்டபோது [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்திற்கு]] உட்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டமானது சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்திற்குடபட்ட]] ஒரு மாநிலமாக இருந்தது. இம்மாவட்டம் தற்போதைய மாவட்டங்களான [[கண்ணூர்]], [[கோழிக்கோடு]], [[வயநாடு]], [[மலப்புறம்]], [[பாலக்காடு]] (ஆலத்தூர் மற்றும் சித்தூர் தாலுகாக்கள் தவிர்த்து) மற்றும் [[திருச்சூர்]] மாவட்டத்தின் சாவக்காடு தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] சில கடலோரப் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது. இம்மாவட்டமானது மேற்கே [[அரபிக் கடல்|அரபிக்கடலையும்]] கிழக்கே [[மேற்குத் தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையையும்]] வடக்கே தென்கனரா மாவட்டத்தையும் தெற்கே கொச்சி சமஸ்தானத்தையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. இம்மாவட்டமானது மொத்தம் 15,009 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டிருந்தது. மேலும் 233 கிலோமீட்டர்கள் நீளமுள்ள கடற்கரையையும் கொண்டிருந்தது. மலபார் என்பதற்கு ''மலைநாடு'' என்று பொருள். [[கோழிக்கோடு]] மலபார் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது.
 
[[இந்து]]க்கள் முதன்மையாக உள்ள இந்தப் பகுதியில் கேரளாவின் பெரும்பாலான [[முஸ்லிம்]] மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் [[மாப்பிளமார்]] என அறியப்படுகின்றனர். மேலும் தொன்மையான சிரியன் மலபார் [[கிறித்தவம்|கிறித்தவர்களும்]] இங்கு வாழ்கின்றனர்.<ref>"Kerala". Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. 8 சூன் 2008</ref>
 
==தாலுகாக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மலபார்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது