சென்னை அரசுப் பொது மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:GovernmentHospitalChennai.JPG|thumb|200px|சென்னை அரசுப் பொது மருத்துவனை]]
'''[[சென்னை]] [[அரசுப் பொது மருத்துவமனை]]''' [[ஆசியா]]வின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். இது [[சென்னை நடு தொடர்வண்டி நிலையம்|சென்னை நடு தொடர்வண்டி நிலையத்திற்கு]] எதிரில் அமைந்துள்ளது.
 
16 நவம்பர், 1664 ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு மருத்துவம் செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் [[புனித ஜார்ஜ் கோட்டை|புனித ஜார்ஜ் கோட்டையில்]] 25 ஆண்டுகள் இருந்தது. படிப்படியாக வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. ஆளுநர் சர் எலிஹு யேல் என்பவரால் 1690 ல் கோட்டையிலேயே வேறொரு இடம் ஒதுக்கப்பட்டு இடமாற்றப்பட்டது. ஆங்கிலேய-பிரெஞ்சுப் போருக்குப்பின் 20 ஆண்டுகள் கழித்து 1772 ஆம் ஆண்டு தற்போதைய இடத்திலே நிலையானது.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அரசுப்_பொது_மருத்துவமனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது