விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 27, 2012: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
[[File:Gulf Fritillary Life Cycle.svg ta.png|right|150px]]
உயிரியலில் '''[[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டம்]]''' எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும். வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த [[சந்ததி]] தோன்றுவது [[இனப்பெருக்கம்]] மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது [[கலவிமுறை இனப்பெருக்கம்|கலவிமுறை இனப்பெருக்கமாகவோ]] அல்லது [[கலவியில்முறை இனப்பெருக்கம்|கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ]] அமையலாம். நோய்க்காரணிகள், நோய்க்காவிகள் போன்றவற்றின் வாழ்க்கை வட்டத்தை அறிந்து வைத்திருப்பதனால், அவற்றை இலகுவாக அழிக்கக் கூடிய வாழிடங்கள், அல்லது விருத்தி நிலைகளைத் தெரிந்து, அவற்றை அழிப்பதனால், நோயிலிருந்து பாதுகாப்பைப் பெறலாம். '''[[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|மேலும்...]]'''
------------