வாழ்க்கை வட்டம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
[[File:Gulf Fritillary Life Cycle.svg ta.png|right|thumb|250px|[[பட்டாம்பூச்சி]]யின் வாழ்க்கை வட்டம்]]
[[உயிரியல்|உயிரியலில்]], '''வாழ்க்கை வட்டம்''' எனப்படுவது, [[இனம் (உயிரியல்)|இனத்தின்]] உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் [[சந்ததி|தலைமுறை]]யின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும்<ref>[http://www.thefreedictionary.com/life+cycle The Free Dictionary]</ref>. வாழ்க்கை வட்டத்தில் ஒரு சந்ததியிலிருந்து, அடுத்த சந்ததி தோன்றுவது [[இனப்பெருக்கம்]] மூலமாக நடைபெறும். இந்த இனப்பெருக்க முறையானது [[கலவிமுறை இனப்பெருக்கம்|கலவிமுறை இனப்பெருக்கமாகவோ]] அல்லது [[கலவியில்முறை இனப்பெருக்கம்|கலவியில்முறை இனப்பெருக்கமாகவோ]] அமையலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/வாழ்க்கை_வட்டம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது