ரோகண விஜயவீர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Rohana2.jpg|right|thumb|ரோகண விஜயவீர]]
{{Infobox person
'''ரோகண விஜயவீர''' ([[ஜூலை 14]], [[1943]] - [[நவம்பர் 13]], [[1989]]) ஒரு [[சோசலிசம்|சோசலிசப்]] புரட்சியாளர். [[இலங்கை]]யின் தீவிரவாத இயக்கமாக இருந்த [[ஜே.வி.பி]] என அழைக்கப்படும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். [[பொலிவியா]]வின் புரட்சியாளரான [[சே குவேரா]]வின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது [[கம்யூனிசம்|கம்யூனிசக்]] கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
| name = ரோகண விஜயவீர<br>Rohana Wijeweera
| image = Rohana2.jpg
| image_size = 250
| birth_name = பத்தபெந்தி டொன் நந்தசிறி விஜயவீர
| birth_date = {{birth date|mf=yes|1943|7|14}}
| birth_place = கொட்டேகொடை, [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]], [[இலங்கை]]
| death_date = {{death date and age|mf=yes|1989|11|13|1943|7|14}}
| death_place = [[பொறளை]], [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணம்]], [[இலங்கை]]
| organization = [[மக்கள் விடுதலை முன்னணி]]
|spouse(s) = சிறீமதி பெர்னாண்டோ
}}
'''பத்தபென்டி டொன் நந்தசிறி விஜேவீர''' (''Patabendi Don Nandasiri Wijeweera'', {{lang-si|පටබැඳි දොන් නන්දසිරි විජෙවීර}}, [[ஜூலை 14]], [[1943]] - [[நவம்பர் 13]], [[1989]]) ஒரு [[மார்க்சியம்|மார்க்சியப்]] புரட்சியாளர். [[இலங்கை]]யின் தீவிரவாத இயக்கமாக இருந்த [[ஜே.வி.பி]] என அழைக்கப்படும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். [[பொலிவியா]]வின் புரட்சியாளரான [[சே குவேரா]]வின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது [[கம்யூனிசம்|கம்யூனிசக்]] கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை ([[1971 ஜேவிபி புரட்சி|1971 புரட்சி]], [[1987-89 ஜேவிபி புரட்சி|1987-1989 புரட்சி]]) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது.<ref name="rohana-BBC-nov-2004">{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2004/11/041110_wijeweera.shtml|title=Wijeweera murder investigation not priority : JVP|publisher=BBC News|date=10 November 2004}}</ref><ref name="Rohana-AsiaTimes-2002">{{cite web|url=http://www.atimes.com/ind-pak/DE18Df04.html|title=SRI LANKA:THE UNTOLD STORY Chapter 40: Rohana Wijeweera's killing - still a mystery|publisher=Asia Times|date=மே 18, 2002}}</ref> இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரால்]] கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref>http://www.asiantribune.com/?q=node/14122</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரி 19 ⟶ 8:
 
[[பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்|பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில்]] [[மருத்துவம்|மருத்துவத்தில்]] உயர்கல்வி பெற [[மொஸ்கோ]] சென்றார். அங்கு மருத்துவத்துடன் [[மார்க்சிசம்|மார்க்சிச]]க் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் [[1964]] ஆம் ஆண்டில் [[ரஷ்யா]]வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இலங்கை பொதுவுடமைவாதிகள்]]
வரி 29 ⟶ 15:
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ரோகண_விஜயவீர" இலிருந்து மீள்விக்கப்பட்டது