திருநீறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Addind cat இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள் using AWB
வரிசை 1:
[[File:திருநீறு அணிந்த சாது.jpg|thumbnail|240px|திருநீறு அணிந்திருக்கும் சாது]]
'''திருநீறு''' (''விபூதி'') [[சைவ சமயம்|சைவர்களால்]] நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.
 
==விளக்கம்==
வரிசை 58:
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்.
மன் + திறம் = மந்திரம்.
[[மும்மலங்கள்|மும்மலங்களையும்]] சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
 
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.<ref>* துரை இராஜாராம் ''திருமூலர் வாழ்வும் வாக்கும்'', நர்மதா பதிப்பகம் </ref>
 
இது தற்பொழுது உள்ள குறிப்பு.
வரிசை 143:
 
[[பகுப்பு:சிவசின்னங்கள்]]
[[பகுப்பு:இந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருநீறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது