"தஞ்சை இராமையாதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB
சி
சி (adding நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் using AWB)
ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது [[டி. ஆர். சுந்தரம்|டி. ஆர். சுந்தரத்தின்]] மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "[[ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி]]" (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி'' என்பதாகும்.
 
இதனை அடுத்து, [[திகம்பர சாமியார்]] (1950), [[சிங்காரி]] (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் [[மச்சரேகை]] என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் [[டி. ஆர். மகாலிங்கம்]] அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை [[1950]]-இல் [[சென்னை]]க்கு அழைத்தார்.
 
இதனை அடுத்து [[நாகி ரெட்டி]]யின் "[[பாதாள பைரவி]]" படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நகி ரெட்டியின் [[மாயாபஜார்]], [[மிஸ்ஸியம்மா]], [[கடன் வாங்கி கல்யாணம்]], [[மனிதன் மாறவில்லை]] ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.
[[பகுப்பு:1914 பிறப்புகள்]]
[[பகுப்பு:1965 இறப்புகள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1547745" இருந்து மீள்விக்கப்பட்டது