வேலி (எல்லை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
வரிசை 1:
[[படிமம்:Coconut Leaves Fence - full.jpg|thumb|250px|right|வீடொன்றைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள வேலி. '' [[கிடுகு]] '' எனப்படும் பின்னப்பட்ட தென்னோலையைப் பயன்படுத்தி உருவாகப்பட்டது. இதன் அமைப்புச் சட்டகம் உயிருள்ள தாவரங்களாகும்.]]
''வேலி'' என்பது ஒரு நில அளவைக்கான [[அலகு (அளவையியல்)|அலகாகவும்]] [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பயன்படுத்தப் படுகின்றது. ஆனால் இக்கட்டுரை நிலப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்படும் வேலிகள் பற்றியதாகும்.
 
'''வேலி''' என்பது [[கட்டிடம்|கட்டிடங்களுக்கு]] உரிய நிலம், [[பயிர்ச் செய்கை|பயிர்ச் செய்கைக்குரிய]] நிலம் மற்றும் பலவகையான நிலப் பகுதிகளைச் சுற்றியும், சில வேளைகளில் ஒரே நிலப்பகுதிக்குள் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது செயற்பாடுகளுக்கான பகுதிகளைப் பிரித்து ஒதுக்கும் வகையிலும், மறைப்புக்காகவும் அமைக்கப்படுவதாகும். [[எல்லை|எல்லைகளில்]] அமைக்கப்படும் வேலிகள் [[எல்லை]] வேலிகள் என அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வேலி_(எல்லை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது